மது விற்பனை செய்த 2 பேர் கைது..
உடுமலை அருகே மது விற்பனை செய்த 2 பேர் கைது உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர் வேலூர் ஊராட்சி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த திருமா த்தாள் வயது 70 மணிகண்டன் வயது 34 ஆகியோரை உடுமலை போலீசார் கைது செய்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் ஆசை மீடியா தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்