அம்மா மினி கிளினிக், கொரோனா தடுப்பூசி முகாம்..
மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-7, வார்டு-91, முகப்பேர் மேற்கு, 6வது பிளாக், அம்மா மினி கிளினிக், கொரோனா தடுப்பூசி முகாமில் இன்று 21.10.2021 காலை 11.00 மணியளவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், மக்கள் சேவகர் மாண்புமிகு. காரம்பாக்கம் க.கணபதி.MLA. அவர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்த போது.உடன் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் நொளம்பூர் வே.ராஜன்,வட்ட செயலாளர் MKP.அண்ணாதாசன், பகுதி துணை செயலாளர் மாலினி மற்றும் மாவட்ட பகுதி அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி செபாஸ்டின்