தெரேசா அம்மையார் நினைவு தினம்..

மாதர்குல மாணிக்கம்,பிறர் நலனே தன் நலன் என தன் வாழ்நாளை இவ்வுலகிற்கு அர்ப்பணித்த புனித தேவதை அன்னை தெரேசா அம்மையார் அவர்களின் 24 வது நினைவு தினம் இன்று. 05.09.1997

Leave a Reply

Your email address will not be published.