என்னங்க சார் உங்க சட்டம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியீடபட்டுள்ளது. தற்போது என்னங்க சார் உங்க சட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் இசைக்கலைஞர் வேடத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி காணப்பட்டுள்ளார். இந்த போஸ்ட்டரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தற்போது இந்த போஸ்ட்ரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.