தனுஷின் D44 படத்தின் தலைப்பு அறிவிப்பு.

நடிகர் தனுஷ் நடிக்கும் 44-வது படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

 D44 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் தற்போது தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி இப்படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயரிடப்பட்டுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published.