தங்கதின் விலையில் பெரும்பாலும் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நேற்று அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
- தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது.
- வெள்ளி ஒரு கிராம் 72 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
தங்கதின் விலையிலும் (Gold Rate) பெரும்பாலும் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நேற்று அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,510-க்கும், சவரன் 36,080-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
