உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம்!
1300 மணி நேரம் செலவழித்து 750 மீ உயரம் 450 மீ அகலம் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம்!
இத்தாலியில், குபியோ நகரில் வண்ண விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம், காண்போரை கவர்ந்திழுக்கிறது.
40 ஆண்டுகளாக அங்குள்ள, இங்கினோ மலையில் சாய்வான வடிவில், வண்ண வண்ண விளக்குளால் கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்படுகிறது. மரத்தின் உச்சியில், பளிச்சிடும் நட்சத்திரங்கள் பார்ப்பதற்கு, மிக அழகாக காட்சி அளிக்கின்றன.
750 மீட்டர் உயரமும், 450 மீட்டர் அகலமும் கொண்ட, இந்த மரத்தை உருவாக்க, 1300 மணி தேவைப்பட்டதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.
If you like to play games with a bit more complicated than that. Kiri Jeremie Lati
I truly appreciate this blog article. Really thank you! Much obliged. Jenna Gregoor Akerley
To obtain batch account kindly e mail us at support@. Tandie Josiah Marwin