சீனாவில் உயிரைக் குடிக்கும் மற்றொரு வைரஸ்…
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பல தடுப்பூசிகளை கண்டறிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த போதும், அலை அலையாக கொரோனா அடித்துவருகிறது. இந்த சூழலில் சீனாவில் மற்றொரு வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘குரங்கு பி‘ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.