214 காவல் நிலைய காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் ..
சட்டம்- ஒழுங்கு, குற்றம், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த 179 காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த 35 காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 214 காவல் நிலைய காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்