எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம்..
புதுச்சேரியில் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கலாம் என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.