கோவை கற்பகம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்.
மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு தங்குமிடம்,சரியான உணவு போன்றவை வழங்கப்பட வில்லை என கூறி கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி காத்திருப்பு போராட்டம்.!!
• ❀தமிழ்?மலர்❀• செய்தி நிருபர் K.ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்.