2.75 லட்சம் மதிப்புடைய மதுபானங்கள் பறிமுதல்

கோவை மாவட்டம் முத்துகவுண்டன் புதூர் அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 2.75 லட்சம் மதிப்புடைய மதுபானங்கள் பறிமுதல். மதுபானங்களை கடத்தி வந்த “காந்தி” என்பவரை கைது செய்து சூலூர் போலீசார் விசாரணை.

• ❀தமிழ்?மலர்❀ • மாவட்டசெய்தி நிருபர் A.மருதமுத்து. திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.