திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் வடமாநில தொழிலார்கள்

திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்; ரயில்களுக்காக பல மணி நேரம் காத்திருந்து பயணம் செய்கின்றனர் திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு உள்ள நிலையில் வேலை இல்லாத காரணத்தால் அவர்களது சொந்த ஊருக்கு பயணம் செய்கின்றனர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் விஜயராஜ்

Leave a Reply

Your email address will not be published.