முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,
சோழிங்கநல்லூர் தொகுதி,
பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு கடந்த ஒரு வார காலமாக IRCDUC மற்றும் Uravugal welfare trust இணைந்து 300 பேருக்கு மளிகை பொருட்கள்,500 பேருக்கு காய்கறிகள்,15000 பேருக்கு மாஸ்க் மற்றும் 500 சானிடய்ஸ்ர் நிறுவனர்கள் : Vanessa peter ,. நந்தினி.மூலமாக வழங்கப்படுகிறது என்று அந்த trust தெரிவித்து கொள்கிறது
பெரும்பாக்கம் S16 காவல் நிலையம் காவலர்கள் Manogaran
Kamal உதவியாக இருந்தனர்
செய்தியளர் S kumar

Leave a Reply

Your email address will not be published.