விக்கிரவாண்டி பேரவை தொகுதி காலியானதாக அறிவிப்பு
திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு.
புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி(71) இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.