ராமநாதபுரம் முன்னாள் முதலமைச்சர்
ராமநாதபுரம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராமநாதபுரம் மக்களவை தொகுதி முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருப்புல்லாணி சோதனைச்சாவடியில் ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனத்தை வழிமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்