நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ஐகோர்ட் கேள்வி
: தமிழ்நாட்டையே உலுக்கிய நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Read more