மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் பேரணி
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது
Read moreபாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது
Read moreஎலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வீடு திரும்பியுள்ளார்.
Read moreஉத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று பிற்பகல் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
Read moreரயில் பெட்டியில் இறந்த உடல் செலவு இல்லாம எடுத்துச்செல்ல… அனைத்தையும் படிக்க… அனைத்தும் தெரிந்து கொள்ளுங்க… பிறருக்கும் அனுப்பி வைக்க…இப்படி ஒருசேவையைRed Crossசொசைட்டிசெய்வதுஉங்களுக்குதெரியுமா ? எனக்கும் தெரியாது
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் ஆத்திரம் மின்வாரிய அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்
Read moreதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு
Read moreராமேஸ்வரத்தில் தொடர் மின்வெட்டு. மின்துறை அதிகாரிகளை கண்டித்து ராமேஸ்வரம் பொதுமக்கள் மின் பகிர்மான நிலையத்தை முற்றுகையிட்டு இரவில் போராட்டம்.
Read moreகன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் செய்யப்பட்டனர். பிரதமர் மோடி தியானத்தை நிறைவு செய்ய உள்ளதால் விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை
Read moreசென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் (ETM-கள்) முறை செயல்பாட்டுக்கு வந்தன! கடந்த பிப்ரவரியில் சோதனை முறையில் அறிமுகமான ETM-கள், சென்னையில் உள்ள அனைத்து 32
Read more: மும்பையில் விமானம் தரையிறக்கம் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மும்பையில் விமானம் தரையிக்கம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு நடுவானில்
Read more