முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். நீட் தேர்வு ரத்து தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற திருமாவளவன் வலியுறுத்தினார்.
Read more