சென்னையில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் மற்றும் வெள்ளி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்
Read more