About us
ஜூன் மாதம் முதல் 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
ஜூன் மாதம் முதல் 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி திருப்பதி கோவிலில் புதிய நடைமுறை அமல்
Read moreமே8 முதல் மே16 வரை கேரளாவில் முழு ஊரடங்கு அமல்.
அதிகரித்து வரும் கொரொனா காரணமாக மே8 முதல் மே16 வரை கேரளாவில் முழு ஊரடங்கு அமல்..தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் A.மருதமுத்து
Read moreபாவேந்தரும் தமிழும் – தொடர் – 67
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????இயற்கையைமனிதன்வஞ்சிக்கும்போதுபஞ்சம்பிறக்கிறது…மக்களுக்கானவரிப்பணத்தைஆளும்அரசுகள்களவாடும்போதுஏழைகள்உருவாகிறார்கள்..திட்டமிட்டு.உருவாக்கப்படும்இந்தச்செயலால்சுதந்திரஇந்தியாவறுமையில்தத்தளிக்கிறது..?பிறப்புமுதல்இறப்புவரைசாதிமதபேதம்வளர்க்கப்படுவதால்கொலை/கொள்ளைஅரங்கேற்றப்படுகிறது..இதைபாடல்களில்பாவேந்தர்பதியம்போட்டார்..விழிப்புணர்வுக்கவிதைகள்தமிழ்மண்ணில்டவீறிட்டுக்கிளம்பியது!!!!?(ஊர்தட்டிப்பறித்திடஉயர்சாதிஎன்பார்இஃதைமார்தட்டிச்சொல்வேனடிசகியே!ஒர்தட்டில்உயர்ந்தோர்மற்றொன்றில்தாழ்ந்தோரைஇட்டுச்சீர்தூக்கிப்பார்ப்போமடிசகியேசீர்தூக்கிப்பார்ப்போமடி!!!!!!!!!!!!!!!!!!!!சூழ்கின்றபேதமெல்லாம்துடைத்தேசமத்துவத்தில்வாழ்கின்றார்வாழ்வின்இன்பமாம்/சகியே..வாழ்கின்றார்வாழ்வின்இன்பமாம்….)?(பாவேந்தர்சமத்துவப்பாடல்தலைப்பில்பக்கம்409)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read moreஆம் ஆத்மி கட்சி மாநிலத்தலைவர் வசீகரன் அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்
வேப்பத்தூர், கருவேப்பிலங்குறிச்சி, கருவேலன் குறிச்சி, நேற்று மாலை விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதி விருத்தாச்சலம் நகரம் பாலக்கரை, வேப்பத்தூர், கருவேப்பிலங்குறிச்சி, கருவேலன் குறிச்சி, மங்கலம்பேட்டை பகுதியில் தமிழக ஆம்
Read moreபாவேந்தரும் தமிழும் – தொடர் – 58
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*?♀️?♀️?♀️?♀️?♀️?♀️?♀️?♀️தனிமைச்சுவையுள்ளதமிழ்ச்சொல்லைஇளம்தலைமுறைஇலக்கணவழுவின்றிஇலக்கியம்பாடவேண்டும்..இயற்கைமாறாஇசைத்தமிழ்/எம்மொழிமட்டுமே!என்றவன்பாவேந்தன்பாரதிதாசன்அல்லவா??(எளியநடையில்தமிழ்நூல்எழுதிடவும்வேண்டும்இலக்கணநூல்புதிதாகஇயற்றலும்வேண்டும்)?தேசபக்திதெய்வபக்திஎன்றஇரண்டில்தேசபக்திக்குமுதலிடம்தந்தார்..?தேசத்தந்தைமகாத்மாகாந்தியடிகள்/கொலையுண்டபோது?(((இறந்தனர்காந்தியாரென்றுஇயம்பினார்.எரிந்ததுஉள்ளம்!சிறந்தவர்எவரும்வாழ்த்தச்சிறந்தனர்!நாம்சிறக்கப்/பிறந்தனர்வாழார்வாழும்பெருநெறிகாணக்காட்டிப்பறந்தனர்இசைமுழக்கப்பறந்ததுவானம்பாடி!!!!!!)என்றுபாடிக்?கலங்கினார்பாவேந்தர்.மாற்றுக்கொள்கையில்இருந்தாலும்/யாரையும்குறைத்துமதிப்பிட்டதேஇல்லை.பாவேந்தர்வருந்திக்கூறியதுமீண்டும்மரபுக்கவிதை/தமிழில்உயிர்பெறவேண்டும்அப்படி/உயிர்பெற்றால்புதுமலர்ச்சியோடுதமிழகம்மலர்ந்துமணந்திடும்என்பதுஉறுதி..??(நாயும்ஒப்பாதஅடிமைவாழ்வைநாலுகோடித்தமிழ்தமிழராஒப்புவர்?தாய்நாட்டிற்குத்தமிழ்நாடென்றுபேர்!தமிழருக்கேமறவர்என்றுபேர்?………………………….வீரம்பிறந்தநாட்டிற்பிறந்தவர்!வெற்றித்தமிழர்உலகிற்சிறந்தவர்ஆரியர்அல்லர்!!மறைந்திருந்தேஅம்புபாய்ச்சும்பூரியர்அல்லர்!!!!குறைஒன்றுதாயகம்கொள்ளவும்பாரோம்?குன்றுபெயரினும்உள்உரம்தீரோம்?சிறையும்நோயும்காட்டிலும்தென்றலும்செந்நீர்சிந்தல்தேன்சிந்துபாடல்!!!)என்றுபாடினார்..?(பாரதிதாசன்/பன்மணித்திரள்விடுதலைப்பாட்டுத்தலைப்பில்பக்கம்621)????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளிகாரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read moreகுற்றவியல் நீதி அமைப்பு – தொடர் – 17
B. பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு: குற்றவியல் நீதி அமைப்பு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் நாட்டில் சட்ட அமைப்பில் எந்தவிதமான ஒற்றுமையும் இல்லை என்பதை இப்போது ஏற்றுக்கொண்டால், குற்றத்தால்
Read moreவிவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக..
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது தற்போதைக்கு முடிவெடுக்க போவதில்லை. விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறி
Read moreமுகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி…
இன்று முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திஷாஜகானின் 429 வது ஜனன தினம் .தன் அன்பு மனைவி மும்தாஜுக்காக உலக அதிசயங்களில் ஒன்றான “தாஜ்மஹாலை”நிர்மாணித்து வரலாற்றில் இடம் பிடித்தமாமன்னர்.முகலாய வரலாறு
Read more