களைப்பு அதிகமாக உண்டாகிறதா?

களைப்பு அதிகமாக உண்டாகிறதா? உடம்பில் அயோடின் சத்துக் குறைவதால் களைப்பு ஏற்படுகிறது. அயோடின் சத்து வெங்காயத்திலும் ஆப்பிள் பழத்திலும் அதிகம் இருக்கிறது. களைப்பாக இருப்பவர்கள் வெங்காயத்தை வதக்கி

Read more

மஞ்சள் மருத்துவம்

மஞ்சள் ஒரு மசாலா பொருள் மட்டுமல்ல; மருந்துப் பொருளும் கூட. உடலில் காயம்பட்ட இடங்களில் அரிசி மாவுடன் மஞ்சளைக் கலந்து சூடுகாட்டிக் குழைத்து கட்டி வந்தால் நலம்

Read more

மாலைக்கண் சரியாக

இவர்கள் கருந்துளசி இலையைக் கொண்டுவந்து சுத்தம் செய்து நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, இரவு படுக்கப் போகுமுன் கண்களில் இரண்டு சொட்டு விட்டு வர வேண்டும்.

Read more

வாயில் வரட்சி சரியாக

ஒரு எலுமிச்சம்பழத்தை கால் தம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அதை அறுத்து அந்தத் தண்ணீரிலேயே பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து வெறும்

Read more

வயிற்றுப் பூச்சிகள் வெளியேற வேண்டுமா?

வேப்பம்பூவைச் சுத்தமாகக் கழுவிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்தால் கஷாயம் கிடைக்கும். இதில் சர்க்கரை சேர்த்துத் தினசரி அரை தம்ளர் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளி

Read more

பசியெடுக்கவில்லையா?

பசியெடுக்கவில்லை. சாப்பாடு மிச்சம் என்று இருந்துவிடாதீர்கள். இது ஒரு நோய். உடனே கவனிக்க வேண்டும். கடையிலிருந்து நன்னாரி வேரை வாங்கி வந்து கஷாயம் வைத்துச் சாப்பிடலாம். இரண்டொரு

Read more

வயிற்றிலுள்ள வாயு நீங்க

விளா மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து வந்து கஷாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால், வயிற்றி லுள்ள வாயு நீங்குவதோடு நல்ல பசியும் எடுக்கும்

Read more

ஆஸ்துமா தொந்தரவா!

குளிர் காலத்தில் அதுவும் இரவு நேரங்களில் ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகத் தெரியும். தோலுரித்த வெள்ளைப்பூண்டு நான்கை எடுத்துப் பாலில் போட்டு வேக வைத்துப் பூண்டைச் சாப்பிட்டுப் பாலையும்

Read more

மூக்கடைப்பா

துளசி இலையை இடித்துக் கால் லிட்டர் சாறு எடுத்துக்கொள்ளவும். இதேபோல வில்வ இலையையும் இடித்துக் கால் லிட்டர் சாறு எடுத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் கலந்து அரை

Read more