பாலிவுட் நடிகர் அமிர்கான்

பாலிவுட் நடிகர் அமிர்கான் நேற்று தனது 56 வது பிறந்த நாளை கொண்டாடினர் அப்போது தான் இனி சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்த செய்தி அவரது

Read more

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- கணவரின் சந்தேகம்.

நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை: நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள

Read more

பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104வது பிறந்த நாள்

புரட்சி தலைவர் பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104வது பிறந்த நாளன்று, சென்னை டீ நகரில் உள்ள அவரது இல்லத்தில், எம்.ஜி.ஆர். திருவுவ சிலைக்கு மாலை

Read more

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

இவருடைய தங்கை 1923-ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் இதையடுத்து புற்று நோய் சிகிச்சைக்கு என தனியாக ஒரு மருத்துவமனை அமைக்க வேண்டும் என முத்துலட்சுமி

Read more

பாவேந்தரும் தமிழும்-தொடர்-2

ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்* இலட்சியவாதிகளின்வாழ்க்கைஒருநாள்போட்டிஅல்ல!வெற்றிதோல்விகளைஅறிந்துகொள்ள!நல்லகொள்கைகள்மனதில்ஊடுறுவபலகாலம்பிடிக்கும்.நல்லகவிதைகள்இந்தமண்ணில்விதைக்கப்படவேண்டும்புரட்சிப்பாடல்எழுதும்மனிதன்முதலில்தாங்கவேண்டியகுணம்அவமானம்.பலஅவமானங்களைத்தாங்கியேவளர்ந்தேன்…நமதுஎண்ணமெல்லாம்நமதுதமிழர்முன்னேற்றம்மட்டுமே!ஆக்கமும்ஊக்கமும்பெறதிருக்குறளைதினமும்படியுங்கள்என்கிறார்பாவேந்தர். (தொடங்குகபணியைத்தொடங்குகஅறத்தைகடலிலும்வானிலும்கவினுறுநிலத்திலும்வாழுமுயிர்அனைத்தும்மக்கள்கூட்டமும்வாழுமாறுஅன்புமணிக்குடையின்கீழ்உலகினைஆண்டார்உயர்வுறநம்மவர்)(பாவேந்தர்)(அறம்செய்கதலைப்பில்பக்கம்238)? ?இயற்கைபலவகைநன்மைகளைச்செய்கிறது..இயற்கையாகஉருவானதொல்குடிதமிழனுக்குசெம்மொழிதான்நிலையானஅடையாளம்மொழியும்உயிரும்ஒன்று.தமிழர்கள்தம்இனத்தைத்தாழ்வாகக்கருதக்காரணம்தமதுஇனவரலாறுஅறியாமையேகாரணம்!?✳️மண்ணைஇழந்தவரலாறுகள்மொழியுரிமைவாழ்வுரிமைஇழந்தவரலாறுகள்இளையசமுதாயத்திற்குதெரியப்படுத்தவேண்டும்..எதைமீட்டுள்ளோம்?எதைமீட்கவேண்டும்?என்றவரலாறுகள்தமிழரின்தமிழின்தொலைநோக்குச்சிந்தனைகளையும்இன்றையதலைமுறைக்குஎடுத்துச்சொல்லவேண்டும்..? ?விழிப்பூட்டவும்நினைவூட்டவும்எழுச்சியூட்டவும்தமிழகப்பெருவிழாக்கள்நடத்தப்படவேண்டும்.தொன்மைஆய்வுகள்பண்பாடுநாகரீகம்பற்றியசொல்லாய்வுகள்நடைபெறவேண்டும்.தற்காலத்தில்ஆதிச்சநல்லூர்கீழடிஆய்வுகள்தமிழனின்தொன்மையைஇருட்டடிப்புச்செய்தாலும்தமிழ்ச்சூரியனின்வெளிச்சம்உண்மையைஉலகுக்குச்சொல்லியது.? ?மொழியின்வழிதான்இனம்.இனத்தின்வழிதான்நாடு.நாட்டின்வழிதான்அனைத்துவளர்ச்சிகளும்..ஒருநாடுஉயிரோடுஇயங்கமாநிலத்தின்செயல்கள்தான்ஆணிவேர்…பாதுகாப்புபொருளாதாரம்வெளிஉறவுகள்/கல்விகலைகள்/போன்றஅனைத்துஉரிமைகளும்மாநிலங்களுக்குஅதிகாரம்இருந்தால்தான்உண்மையானகூட்டாட்சித்தத்துவம்.இல்லையேல்மக்கள்அனைவரும்மத்திய?அரசின்அடிமைகள்தான் (அமுதென்றுபாடுவோம்அதை_நன்றுபோற்றுவோம்!!அறிவென்றுசொல்லடாதமிழை!நமதென்றுநாட்டடாநந்தமிழ்ப்பொன்னாடு!நரிகளுக்குஇங்குவேலைஇல்லை!சமைக்கின்றகலையெல்லாம்தமிழ்தந்தபணியெலாம்தலையென்றுசாற்றடாஉலகில்!ஊதடாநற்றமிழர்ஒன்றென்றுநாடெலாம்)(கூதிர்விழாதலைப்பில்பக்கம்567)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more