உணவு பார்சலில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி
சென்னை ராயபுரம் பழைய ஜெயில் சாலையில் உள்ள உணவகத்தில் கிடந்துள்ளது. கரப்பான் பூச்சி கிடந்ததை கவனிக்காமல் சாப்பிட்ட திவாகர்(33) என்பவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read more