சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை
சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில் கலைவாணன்(29) கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல்
Read more