ரூ.4 கோடி வழக்கில் சிபிசிஐடி சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி சம்மன் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

Read more

பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 66வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை ஒரு லிட்டர் பெட்ரோல் – ₨100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ₨92.34க்கும் விற்பனை

Read more

3 பேர் கைது

சென்னையில் சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 2 செல்போன்கள் திருட்டு: சென்னையில் தெலுங்கானா சுற்றுலா பயணிகளின் காரில் இருந்து 2 செல்போன்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 3 பேர்

Read more

தமிழ்நாடு அரசு பெருமிதம்

கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது : கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

Read more

தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது தங்கம் விலை ஒரு சவரன் 54 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம்

Read more

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவை சாய்பாபா காலணி பகுதியில் 2 பயிற்சி மருத்துவர்கள் இல்லத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை கோவை: கோவை சாய்பாபா காலணி பகுதியில் 2 பயிற்சி மருத்துவர்கள் இல்லத்தில்

Read more

பப்புவா நியூ கினியாவில் பலத்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் இன்று பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவு பப்புவா நியூ கினியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நகரங்களில்

Read more

தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி பெற்று கோரமண்டல் ஆலையை திறக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி

Read more

ராகுல் காந்தியின் எச்சரிக்கை :

“பா.ஜ.க அரசு தரும்அழுத்தங்களுக்கு மத்தியிலும்தேர்தல் நடத்தும் அதிகாரிகள்தங்களது கடமைகளைநேர்மையாகச் செய்ய வேண்டும்என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் தவறு செய்யும் அதிகாரிகள் மீதுஆட்சி மாற்றத்துக்குப்பின்னர்மிகவும் கடுமையானநடவடிக்கைகள் பாயும். எதிர்காலத்தில் இதுபோன்றதவறுகளை

Read more

2 ஊழியர்களுக்கு பலத்த காயம்

சென்னையில் அல்லி குளம் தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லி குளம் தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரகுபதி

Read more