சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் கண்ணீர்!
சூலுார்: தரமான சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து, கிலோ 10–12 ரூபாய்க்கு விற்பனையாவதால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ்
Read more