ரயில் நிலையம் மற்றும் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் மற்றும் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை கிளாம்பாக்கத்தில் புதியதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது ஆகையால் செங்கல்பட்டில்

Read more

தியாகத் திருநாளாம் “புனித ஹஜ் பண்டிகை “

தியாகத் திருநாள்  அரபு: عيد الأضحى ஈத் அல்-அழ்ஹா அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின்பன்னிரண்டாவது மாதமான துல்

Read more

தேங்காய் உடைப்பது எதற்காக..?

திருமணங்கள் போன்ற சுபகாரியங்களிலும் கோயில்களிலும்பூஜைகளிலும் சமர்ப்பிப்பதில் மிகப்பிரபலமான ஒன்றாக விளங்குவதுதேங்காய். புது வீடு, வண்டி போன்றவை வாங்கும்போதும் நாம் உடைப்பதுதேங்காயைத்தான். ஹோமங்கள்செய்யும்போது, ஹோமத் திரவியமாகபூர்ணாகுதியில் சேர்ப்பதும் இதைத்தான்.

Read more

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா…

பெங்களுர் தமிழ் சங்கத்தில் நடை பெற்ற புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் 105 பிறந்த நாள் விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.🌹காலை இல்லவச

Read more

வானளாவிய வெற்றி…

கோவையில் கடந்த ஜூன் 2-ம் தேதி என்றும் ராஜா ராஜாதான் என்று அனைவராலும் போற்றப்படும் இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் தினத்தில் கோவை மக்களை மகிழ்வித்தார்

Read more

உலக சகோதரர் தின வாழ்த்துகள்…

அன்பையும், நட்பையும்தரும் ஓர் உன்னத உறவு ‘சகோதரன்’ தந்தையாக அண்ணனும்நண்பனாக தம்பியும் விளங்கும்ஓர் உயரிய உறவு ‘சகோதரன்’ இந்த தினத்தில் நம் அனைவரும் சகோதரர்களாக இருப்பதில் பெருமை

Read more