பத்திரிகையாளர்கள் சார்பில் சுதந்திர தின விழா…

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் 108 வீடு அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருப்பூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் 75-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று இன்று காலை 7மணிக்கு

Read more

தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழா…

75வது சுதந்திர தின விழா இன்று கோலாகல கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் ஏற்றுகின்றனர்.! தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு:சென்னை: நாடு முழுவதும்

Read more

75-ம் ஆண்டு சுதந்திர தின பேரணி..

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று காலை ஏழு மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் அருகில் உள்ள பள்ளி வாளகம் வரை,

Read more

ரயில் நிலையம் மற்றும் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் மற்றும் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை கிளாம்பாக்கத்தில் புதியதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது ஆகையால் செங்கல்பட்டில்

Read more

தியாகத் திருநாளாம் “புனித ஹஜ் பண்டிகை “

தியாகத் திருநாள்  அரபு: عيد الأضحى ஈத் அல்-அழ்ஹா அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின்பன்னிரண்டாவது மாதமான துல்

Read more

தேங்காய் உடைப்பது எதற்காக..?

திருமணங்கள் போன்ற சுபகாரியங்களிலும் கோயில்களிலும்பூஜைகளிலும் சமர்ப்பிப்பதில் மிகப்பிரபலமான ஒன்றாக விளங்குவதுதேங்காய். புது வீடு, வண்டி போன்றவை வாங்கும்போதும் நாம் உடைப்பதுதேங்காயைத்தான். ஹோமங்கள்செய்யும்போது, ஹோமத் திரவியமாகபூர்ணாகுதியில் சேர்ப்பதும் இதைத்தான்.

Read more

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா…

பெங்களுர் தமிழ் சங்கத்தில் நடை பெற்ற புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் 105 பிறந்த நாள் விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.🌹காலை இல்லவச

Read more