சித்த மருத்துவக் குறிப்புகள்
1.நெஞ்சு சளி: [NENJU JALI] தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2.தலைவலி: [THALAI VALI] ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3.தொண்டை கரகரப்பு: [THONDAI KARAKARPU]
Read more