கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரயில்
தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை பல்லாவரம் மற்றும் செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே இருமார்க்கங்களிலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது சென்னை
Read more