வயநாட்டில் ராணுவத்தினர் கட்டிய இரும்பு பாலம்
கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மிகவும் வலுவான இரும்பு பாலம் கட்டி ராணுவத்தினர் அசத்தியுள்ளனர். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில்
Read more