மீனம்பாக்கம் – பூவிருந்தவல்லி மெட்ரோ வழித்தடம் பற்றி ஆய்வு
மீனம்பாக்கத்திலிருந்து குரோம்பேட்டை, குன்றத்தூர் வழியாக பூவிருந்தவல்லி வரை புதிய மெட்ரோ வழித்தடம் அமைகிறது. புதிய வழித்தடத்துக்காக குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்களில் ஆய்வுகள் நடைபெறுகின்றன.
Read more