வாழ்க்கை…நெடுகிலும்…நாம் பல…முடிவுகளை எடுக்க…வேண்டியிருக்கும்… அதை வேறு யாரும்…செய்யமாட்டார்கள்…நமக்காக…முடிவெடுக்கும்…அதிகாரம்…நம்மிடம் மட்டுமே…உள்ளது… ஆகையால்…சுறுசுறுப்போடு…தொடர்ந்து…செயல்படுவதற்கு ஏற்ற…மனநிலை அவசியம்… அதற்கு…உற்சாகமான…மனதை…முதலில்…வளர்த்துக்கொள்ளுங்கள்… உங்களுக்கென்று…சிலஇலக்குகளை…கற்பனை…செய்யுங்கள்…அவற்றை நோக்கி…பயணம்…புறப்படுங்கள்… அதாவது...வாழ்க்கை…ஒருவிளையாட்டு…அதில் நாம்…தோற்கிறோமே…அல்லது…வெற்றி…பெறுகிறோமா…என்பது முக்கியமில்லை… கடைசி வரை…விளையாட்டில்…கலந்து கொள்கிறோமே…அதுவேபெரிய விஷயம்…
Read more