இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 80 ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று.
வரலாற்றை எழுதும் போது கி.மு.கி.பி,என்று குறிப்பிடுவது வழக்கம்.தமிழ்த்திரையின் வரலாற்றை எழுதும் போது பாரதிராஜாவின் “பதினாறு வயதினிலே”படத்திற்கு முன்,பின் என எழுதும் ஓர் பதிவிற்கு காரணமானவர் பாரதிராஜா.ஸ்டுடியோவுக்கு உள்ளே
Read more