“இருவர் உள்ளம்”
1963 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,பி.சரோஜாதேவி.எம்.ஆர்.ராதா.எஸ்.வி.ரங்காராவ்.சந்தியா,ஏ.கருணாநிதி,பாலாஜி,டி.ஆர்.ராமச்சந்திரன்,ராமாராவ், பத்மினி பிரியதர்ஷினி,முத்துலட்சுமி, ஆகியோர் நடிப்பில் “இருவர் உள்ளம்” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 58 ஆண்டுகள் நிறைவடைகின்றது .லட்சுமி திரிபுரசுந்தரி
Read more