ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோயில் 38 ஆம் ஆண்டு பால்குட திருவிழா!
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நல்லதம்பி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோயில் 38 ஆம் ஆண்டு பால்குட திருவிழாகோயில் நிர்வாக தலைவர்ராமானுஜம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Read more