பொது மக்களிடம் கோரிக்கை மனு பெற்ற முதல்வர்

கோவையில் , சாலையில் ஒரு எளிய மனிதன் கோரிக்கை மனுவுடன் தன்னை பார்த்து கையசைப்பதை கண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனே வண்டியை நிறுத்தி அந்த மனிதரின் கோரிக்கை மனுவை பெறுகிறார் S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.