சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு!!
சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு!!
கொரோனா தொற்று பாதித்து வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் ரூ 2000 அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வெளியே நடமாடும் போது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதத்துடன், கொரோனா மையத்துக்கு அனுப்புவார். கொரோனா பாதிப்பு வெளியே நடமாடுபவர் பற்றி 044 25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது..
A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்