சமூக ஆர்வலர் மரணம்.
பட்டுக்கோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவர் சமூக ஆர்வலர் மக்கள் சேவையில் இவருக்கென தனி அடையாளங்கள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டவர் கொரனாவால் பாதிக்கப் பட்டு மரணமடைந்தார் இவரது மரணம் பட்டுக்கோட்டை மக்கள் மத்தியில் மீலா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் SS.சக்திவேல்