பம்மல் நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பம்மல் நல்லதம்பி சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்குவதால் மற்றும் வீட்டின் சாக்கடை நீர் செல்வதற்காக சாலையோர கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இப்பணிகளை பம்மல் நகராட்சி ஆணையர் திருமதி/மாரிச்செல்வி சாலையோர கால்வாய் அமைக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
உடன் பொறியாளர் பிரபாகர், மற்றும் கால்வாய் பணிகளின் ஒப்பந்தக்காரர்
(Contractor) மணிகண்டன் உடன் இருந்தனர்
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்.