தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மின் தடை அறிவிப்பு!
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மின் தடை அறிவிப்பு!
சென்னை ஏப்ரல்- 27 தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
சென்னையில் மின் பராமரிப்பு பணி காரணமாக, செம்பரம்பாக்கம் பட்டாபிராம் தாம்பரம் பொழிச்சலூர் நீலாங்கரை பராமரிப்பு பணி காரணமாக மேற்கொண்ட இடங்களில் நாளை புதன்கிழமை (28-04-2021) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
செம்பரம்பாக்கம்: நசரத்பேட்டை செம்பரம்பாக்கம் மேப்பூர், வரதராஜபுரம், மலையம்பாக்கம், அகரமேல்,
பட்டாபிராம்: திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், போலீஸ் குடியிருப்பு, காந்திநகர், விஜி அடுக்குமாடி குடியிருப்பு,
திருமுல்லைவாயில்: சிட்கோ மகளிர் தொழிற்பேட்டை காட்டூர்,
தாம்பரம், பொழிச்சலூர், திருநகர், பவானி நகர், பசும்பொன் நகர், சேக்கிழார் தெரு, ராகவேந்திரா நகர் மெயின் ரோடு,
நீலாங்கரை: ப்ளூ பீச் ரோடு, சிவியு அவென்யூ, பெரிய நீலாங்கரை குப்பம், கேசு ரினா டிரைவ், ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும் இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்