கொரோனா இலவச தடுப்பூசி..
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும்
சென்னை பெருநகர மாநகராட்சி சுகாதாரத் துறையும் இணைந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் , இ,ஆ,ப.
பம்மல் நகராட்சி ஆணையர் திருமதி/ மாரிச்செல்வி, அறிவுரைப்படி
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட
45- வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு
கொரோனா இலவச தடுப்பூசி முதல் தவணை இரண்டாம் தவணை தடுப்பூசி சிறப்பு முகாம் பம்மல் நல்ல தம்பி சாலையில் உள்ள விக்னேஷ் மஹாலில் (24-04-2021) சனிக்கிழமை காலை 11,00 மணியளவில் நடைபெற்றது. தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவதை அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு அனைவரும் கொரோனா தடுப்பூசியை மருத்துவர் டாக்டர்,எஸ்தர் அவர்கள் முன்னிலையில், செவிலியர்கள் மகாலட்சுமி, ஜெயலட்சுமி,
45- வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.