பாவேந்தரும் தமிழும் – தொடர் – 65

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
???? ????
கவிதைமரபில்தமிழில்
புலவர்மரபு
ஆழமானதாகும்..மற்ற
மொழிகளில்இந்தமரபுகிடையாது.
ஆங்கிலேயர்காலத்தில்
முளைவிட்ட
படைப்பாளிகள்பலர்
கட்டற்றபுதுக்கவிதை
எழுதத்தொடங்கினர்.
ஓசைஉடையவசனக்
கவிதைகள்அதிகம்
பிறந்தன.மரபுகுறித்த
விழிப்புணர்வுஅதிகம்
இந்தப்புதுக்
கவிவிஞர்களிடம்
இல்லை..புதுக்கவிதை
புத்துயிர்பெற்று
இன்றளவும்
சமுதாயத்தை
பாமரர்க்கும்புரியும்
வண்ணம்
அமைந்திருப்பது
புதுக்கவிதையின்
வளர்ச்சியின்
பெரும்பங்காகும்..
☂️
புதுக்கவிதைமரபுக்
கவிதைஇரண்டிலும்
பயிற்சிபெற்றவர்
பாவேந்தர்..அதிகம்
பாடியதுமரபுக்
கவிதையே!!!??
(தங்கத்தட்டேவா!வா!
தனித்தஅழகேவாவா!!!!!
பொங்கும்சுடரேவாவா!!!
பசும்பொன்னின்
ஒளியேவாவா…
எங்கும்இருப்பாய்வாவாநீஎவர்க்கும்
உறவேவாவா!!!!
சிங்கப்பிடரைப்போல
பிடர்சிலிர்த்த
கதிரேவாவா…………..!!!!
கடலின்மேலேதோன்றி
நீகாலைப்பொழுதைச்
செய்வாய்…!!!
நடுவானத்தில்நின்றுநீ
நண்பகல்தன்னைச்
செய்வாய்..
கொடிமேல்முல்லை
மணக்கும்!!!!! ஓ நல்குளிர்ந்ததென்றல்
வீசும்படிமாலைப்
பொழுதைபின்பரிவாய்
செய்வாய்வாழ்க!!!!!)?
(1958ஆண்டுவெளி
வந்திளைஞர்
இலக்கியத்தில்
கதிரவன்என்ற
தலைப்பில்புதுமை
கலந்தமரபுக்
கவிதையாகும்..
?
புதுமைக்கருத்துகள்
புரட்சிக்கருத்துகள்
அவரதுஉள்ளத்தில்
பொங்கிஎழுந்தது.
காதல்/இயற்கை/எழில்
கலைநுணுக்கம்/வாழ்க்கை/
முதலியனபற்றிஇயற்றி
உள்ளகவிதைகள்
படிப்போரைக்களிப்புக்
கடலில்ஆழ்த்தும்..
பாவேந்தன்கவியில்
புதுமைஉலகம்
காண்பதற்கு
உள்ளத்தில்
புத்தொளிபிறக்கும்..
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.