மருத்துவம் படித்து வெளி நாட்டில் வசிப்பவரின் ஜாதகம்

லக்கனம் : தனுசு
நட்சத்திரம் : உத்திரம் 2ம் பாதம்.

லக்கனம், சுக்கிரனின்
பூராடம் – 4 ல்   அமைந்துள்ளது. சுக்கிரன், வெளிநாட்டு தொடர்புகளை குறிக்கும் ஒன்பதாம் பாவத்தில் அமைந்துள்ளது. ஜாதகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

மருத்துவ கிரகங்கள் சூரியன், கேது, செவ்வாய், புதன் ஆகியவர்களின் நிலையை ஆராய்ந்தால் ஜாதகி ஒரு மருத்துவர் என்பதை அறியலாம்.

இரண்டாமிடத்தில்
கேது நின்று 2 க்கு எட்டாமதிபதியான சூரியனுடன் சனி தொடர்பு கொண்டதால் ஜாதகி சனியின் காரக அடிப்படையில் தொழில் நிமித்தம் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறார்.

ஒருவர் ஜாதகத்தில் இரண்டாமிடம் கெட்டு விட்டால் அவர் சொந்த ஊரில் இருந்தால் வருமானம் பாதிப்படையும் என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஜாதகர்கள் சொந்த ஊரைவிட்டு முடிந்தவரை விலகிச்சென்று வருமானம் ஈட்ட முயலவேண்டும். 

ஜோதிட ஆய்வில்
Astro செல்வராஜ்
Cell : 9842457912

வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.