அதிமுக முகமது ஜான் மாரடைப்பால் காலமானார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் நேற்று மாரடைப்பால் காலமானார்.
வாலாஜா அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வந்தபோது நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.