திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய்க்கான தடுப்பூசி
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய்க்கான தடுப்பூசி போடப்படுகிறது…
திருப்பூர் மாநகராட்சியில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆன
1 நெசவாளர் காலனி
2 எல்ஆர் ஜி ஆர்
3சூசையாபுரம்
4 கேவிஆர் நகர்
5 டிஎஸ்கே
6 prms
7 மேட்டுப்பாளையம்
8 15 வேலம்பாளையம்
9 நல்லூர்
10 வீரபாண்டி
11 நெருப்பெரிச்சல்
12பெரியாண்டிபாளையம்
13 மன்னரை
14 குருவாயூரப்பன் நகர்
15 அண்ணா நெசவாளர் காலனி
16 சுண்டமெடு
17 கோவில்வழி
ஆகிய 17 இடங்களில் இலவசமாக இந்த கொரோனா நோய் தடுப்பூசி வருமுன் காக்கும் விதமாக போடப்படுகிறது…
60 வயதிற்கு மேற்பட்டோர் 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி போன்ற இணை நோய் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம் உங்கள் ஆதார் கார்டு அல்லது பான் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றினை கொண்டு சென்று அருகாமையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்து கொண்டு நோய் தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்ளவும்…
செய்தியாளர் விஜயராஜ்
தமிழ்மலர் மின்னிதழ்