சீனா பெண் ஆணாக மாறியுள்ளார்.
சீனாவில் ஒரு பெண் ஆணாக மாறியுள்ளார் பிறப்பில் அவர் பெண்ணாக இருந்தாலும் அவரது உள் உறுப்பு ஆண் உறுப்பை கொண்டுள்ளது என மருத்துவர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர் அந்த பெண்ணுக்கு ஆணுக்குண்டான Y குரோமோசோம் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர். இதனால் அவர் கருத்தரிக்க முடியாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.