சிறுமி மீது மாருதி வாகனம் மோதி விபத்து
செங்கப்பள்ளி to ஊத்துக்குளி சாலையில் சைக்கிள் வந்துகொண்டிருந்த சிறுமி மீது மாருதி வேகன் ஆர் வாகனம் மோதியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்விடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ் மலர் மின்னிதழ்