இந்தியா கனடாவுக்கு கோவிட் தடுப்பூசியை அனுப்பியது,
இந்தியா கனடாவுக்கு கோவிட் தடுப்பூசியை அனுப்பியது, அதற்கு தங்கள் நன்றியை தெரிவிப்பதற்காக அந்நாட்டு மக்கள் இந்திய தேசிய கொடியுடன் மிகப்பெரிய கார் பேரணியை நடத்தினர். எந்த ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டில் கிடைத்திராத மரியாதை இது. ஒரு போரால் கூட வெல்லமுடியாத ஒரு நாட்டை, ஒரு சின்ன அன்பால் வென்றுவிடலாம், என்பதை உலகிற்கு சொல்கிறது பாரதம்.
ஆம்! அன்பு ஒன்றே உலகை ஆளும்.
எஸ் செந்தில்நாதன் இணை ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்